விழியழகு :-)

உன்னை கண்களைப் போல பார்த்துக் கொள்ளும் என்னை வெறும் கண்களாலேயே பார்த்துக் கொல்கிற சதிகாரி நீயடி :-)
செ.கண்ணன்.

Comments